Friday, August 6, 2010

This is my second post

வலைப் பக்கங்கள் வடிவமைக்க தேவையானவை.

எச்டிஎம்எல் -

இணையபக்கங்கள் என்றாலே அவை எச்டிஎம்எல்லால் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதப் பட்டவைதான். ஆகவே எச்டிஎம்எல் பற்றிய அறிவு மிக முக்கியமாகும்.

இதுவே நமது உலாவிகள்(Browsers ) புரிந்து கொள்ளும் மொழி ஆகும்.

This is my sample blog to keep all my important tips